உணவு சரியில்லை என முறையிட்ட வருக்கு சுடு எண்ணையை வீசி விரட்டிய உணவகம் – video

இந்தியா – தேனீ பகுதியுள் உள்ள உணவகம் ஒன்றில் உணவு சரியில்லை என
முறையிட்ட வாடிக்கையாளர் மீது அந்த உணவக உரிமையாளர் சுடு எண்ணையை
வீசிய சம்பவம் பெரும் அதிர்வலைகளை கிளப்பையுள்ளது

இவ்வாறு முறையிட்டால் புதிய உணவை வழங்கி அவர்களை சமாதான படுத்தி அனுப்புவதே
வியாபார தந்திரமாகும் ,ஆனால் இங்கு அது கையாளப்டவில்லை
என்பதை கவனிக்கலாம்